2025 மே 06, செவ்வாய்க்கிழமை

றஹ்மானிய்யா கிராம மக்களுடன் நகர சபை உறுப்பினர்கள் சந்திப்பு

Super User   / 2011 டிசெம்பர் 04 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா, றஹ்மானிய்யா கிராமத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட நகர பிதா ஹில்மி மஹ்ரூப் தலைமையில் குழுவினர் வீடு வீடாக சென்று மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டனர்.

இச்சந்திப்பின் போது பொதுமக்களின் அன்றாட தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து கொண்டனர். எதிர்வரும் புத்தாண்டில் இக்கிராமத்திற்கு பல்வேறு சலுகைகளை செய்து கொடுப்பதாக நகர பிரத இந்த விஜயத்தின் போது உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X