2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இலவச பாடநூல் விநியோகம்

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)
 
கல்வி அமைச்சினால் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடநூல் விநியோக நிகழ்வு இன்று திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கான நடைபெற்றது.

இந்த ஆண்டு முழுவதும் பாடநூல்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதனை மீள ஒப்படைத்த மாணவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழும் கல்லூரி அதிபர் இ.புவனேந்திரனால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சின் செயளாலரின் கையொப்பத்துடன் வழங்கப்படும் அரசாங்க பாராட்டுச் சான்றிதழ் இது என்பது குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X