2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திருமலை, விக்னேஸ்வரா ம.வி மாணவர் நால்வருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

Kogilavani   / 2011 டிசெம்பர் 07 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)
திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு

திருகோணமலை நகரசபையின் தலைவர் க. செல்வராசா தனது சொந்த நிதியில் நான்கு துவிச்சக்கர வண்டிகளை  இன்று புதன்கிழமை காலை அன்பளிப்பு செய்துள்ளார்.

பெற்றோரை இழந்து வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே இவ்வாறு அவர் துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளார்.  

தனது பிறந்த தினத்தை முன்னிட்டு மேற்படி சைக்கிள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X