2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் கொள்ளை

Kogilavani   / 2011 டிசெம்பர் 10 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்று இன்று சனிக்கிழமை உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த கையடக்க தொலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையத்தின் பின் கதவு உடைக்கப்பட்டு மேற்படி கொள்ளை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X