Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 10 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
2014 ஆம் ஆண்டில் மலேரியாவினை ஒழிக்கும் செயற்திட்டத்தின் கீழ் திருமலை அல்-றவ்ளா வித்தியாலயத்தில் உள்ள மாணவர்களுக்கு மலேரியா நோய்த்தாக்கம் குறித்த பரிசோதனை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
உலகளாவிய நிதியத்தின் அனுசரணையுடன் இச்செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Jun 2025
29 Jun 2025