2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் அரச ஆயுர்வேத மத்திய மருந்தகம் திறப்பு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)

கிண்ணியா நகர சபைத் தவியாளர் எம்.எம்.ஹில்மியின் வேண்டுகோளுக்கிணங்க கிண்ணியா பிரதேசத்துக்கான அரச ஆயுர்வேத மத்திய மருந்தகம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைரினால் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண தவிசாளர் எச்.எம்.பாயிஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் மற்றும் மாகாண சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X