2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை பிரதான வீதியை அகலமாக்கும் வேலை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

திருகோணமலை நகரின் பிராதன வீதியை அகலமாக்குவதற்கான அளக்கும் வேலை நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திலிருந்து மடத்தடிச் சந்தி வரையான பிரதான வீதியே அகலமாக்கப்படவுள்ளது. 14 அடி
வீதியின் மத்தியிலிருந்து தலா 7 அடி வீதம் இருபக்கங்களிலுமிருந்து  அகலமாக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • vallal Saturday, 17 December 2011 03:51 PM

    thirukonamalai il ulla matra veethikalai eppoathu thiruththap poahireerkal.court road, Hospital road... temporary aha seythu kaalaththai kadaththamal permanant aaha eathavathu seyyavum. Ithu chairman in kavanaththitku.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X