2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண ஆளுநர் உத்தியோக பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பு

Kogilavani   / 2011 டிசெம்பர் 27 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)

கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு இரண்டாவது தடவையாகவும் நியமிக்கப்பட்டுள்ள றியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகப் பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் மாளிகையில் வைத்து இவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தின் முதலாவது ஆளுநரான இவர் இப்பதவிக்கு ஜனாதிபதியால் சென்ற வாரம் இரண்டாவது தடவையாக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


 

 


You May Also Like

  Comments - 0

  • sahabdeen Wednesday, 28 December 2011 01:05 AM

    உதுமான் அவர்களே நீங்க நல்லா இருக்க வாழ்த்துகிறான். உங்கள் பணி மேலும் தொடர வேண்டும்.

    Reply : 0       0

    Majeed Wednesday, 28 December 2011 12:34 PM

    இது ஆளுநர் சம்பந்தமான செய்தி.. உதுமான் எங்கே?

    Reply : 0       0

    senaiyuraan Thursday, 29 December 2011 02:52 PM

    மஜீத் என்ன மஸ்துல செய்தியில் உள்ள போட்டோவ் பார்த்ததா?? கண்ண முழிச்சி பாருங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X