2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தொழிற் பயிற்சியை நிறைவு செய்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 30 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)
கிண்ணியா விஷன் நிறுவனத்தின் அனுசரணையில் ஓ.டி.டபிள்யு திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தொழிற் பயிற்சியினை நிறைவு செய்த இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ், தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை திஃஅல் அக்ஷா கல்லூரி மஹ்ரூப் கலையரங்கில் நடைபெற்றது.

கிண்ணியா விஷன் திட்ட முகாமையாளர் கே.எம்.நிஹார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை சுகாதார, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அப்துல் அஸீஸ், சிறப்பு அதிதியாக, ஓடிடபிள்யு திட்ட இலங்கைக்கான பணிப்பாளர் கே.ஏ.ஜே.கஹந்தவ உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X