Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 08 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
திருகோணமலை ரோயல் கொன்ஸ்ரக்சன் நிறுவனத்தின் ஊழியர்கள் திருமலை இந்து மயானத்தை மாதாந்தம் சிரமதான நடவடிக்கையின் மூலம சுத்தம் செய்தவற்கான தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளனர்.
சமூக சேவை அடிப்படையில் இதனை செய்வதற்கு நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகதீஸ்வரன் இந்து இளைஞர் மன்றத்திடம் இருந்து முறையான அனுமதியினையும் பெற்றுள்ளார்.
ரோயல் கொன்ஸ்ரெக்சன் நிறுவனத்தின் உரிமையாளருடன் ஊழியர்கள் இணைந்து இன்று சிரமதானத்தை மேற்கொண்டார்கள்.
பிரதி மாதம் முதலாவது ஞாயிற்றுக்கிழமை தாங்கள் இவ் வேலைத்திட்டத்தை இரண்டு மணி நேரம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
santhan Monday, 09 January 2012 12:02 AM
நல்லதொரு செயற்பாடுதான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
32 minute ago