2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

Super User   / 2012 ஜனவரி 10 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

2011 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் விளையாட்டு கழகங்களுக்கு வழங்கப்பட்ட உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிருஷ்னேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்களை கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X