Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Super User / 2012 ஜனவரி 11 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
2011ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொது தராதர (உயர் தர) பரீட்சையில் கிண்ணியா கல்வி வலயம் கலை பிரிவில் சாதனை நிலைநாட்டியுள்ளது.
கிண்ணியா கல்வி வலயத்திலிருந்து கல்வி பொது தராதர (உயர் தர) பரீட்சைக்கு கலை பிரிவில் தோற்றிய மாணவர்கள் 1ஆம், 2ஆம், 3ஆம மற்றும் 5ஆம் இடங்களை பெறறுள்ளனர்.
இவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வொன்று கிண்ணியா கல்வி வலயத்தில் இடம்பெற்றது. வலய கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 1ஆம், 2ஆம், 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்ற முறையே ஜவாத் பாத்திமா ரொசானா, ஸ்டான்லி – பயால் ராஜ் (சுஹ்ரீன்), ஏ.எப்.இஹ்ஸானா பரீட், மற்றும் அப்துல் கலீம் முனாஹிரா ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கிண்ணியா கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர்கள், பிரதி கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
***மல்லிகை சிராஜ்***siro Sunday, 15 January 2012 04:54 PM
மாஷா அல்லாஹ்
வாழ்த்துக்கள் நண்பர்களா.....
இன்னும் நீங்கள் வெற்றிபெற அல்லாஹ் உதவி புரிவானாக... ஆமீன்...
Reply : 0 0
SURESH Sunday, 15 January 2012 08:57 PM
நமது நாடு, நமது மக்கள், பொதுவாக நாம் என்ற எண்ணம் இருந்தால் நமது நாட்டை பார்த்து மற்றவர்கள் வியக்கும் வகையில் நம் நாடு தலை நிமிர்ந்து நிற்கும்.
Reply : 0 0
J.M. Azhar Monday, 16 January 2012 03:29 AM
அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
அஸார் - கந்தளாய்
Reply : 0 0
nazar mohamed Monday, 16 January 2012 04:52 PM
vallththukal. kalvip pani thotaruddum..
Reply : 0 0
ihjas Monday, 16 January 2012 10:14 PM
நன்றிகள்
Reply : 0 0
Hithayathullah Friday, 27 January 2012 10:42 PM
கிண்ணியாவில் தான் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.வாழ்த்துக்கள்;
சம்மாந்துறை-Kinniya
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
31 minute ago