2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் நெல்சிப் திட்டத்தின் மீளாய்வு கூட்டம்

Super User   / 2012 ஜனவரி 13 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் நெல்சிப் திட்டத்தின் மீளாய்வு கூட்டம் நேற்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்தில் நடைபெற்றது.

கிழக்க மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வீ.ரி.பாலசிங்கம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நெல்சிப் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. நெல்சிப் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள  மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X