2025 மே 03, சனிக்கிழமை

கிழக்கு மாகாண சபை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜனவரி 22 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(சி.குருநாதன்)

கிழக்கு மாகாணசபையின் நிர்வாக வளாகத்தில் நேற்ற முன்தினம்  வெள்ளிக்கிழமை டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலையில் வரோதயநகரில் அமைந்துள்ள மாகாண சபையின் நிர்வாக வளாகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் நான்கு குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு குழுவும் ஒரு பொது சுகாதார அதிகாரியின் தலைமையின் கீழ் டெங்கு ஒழிப்பு நடவடிக்iயில் ஈடுப்பட்டனர்.

இதன்போது, பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சரவணபவன் டெங்கு நுளம்பு பரவாமல் இருக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமழித்தார்.



 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X