2025 மே 03, சனிக்கிழமை

'மீண்டும் எழுவோம்' சிறுகதைத்தொகுதி வெளியீடு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 24 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை எழுதிய  'மீண்டும்  எழுவோம்' சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி  சம்பந்தர் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீசண்முக  இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் விழா ஆரம்பமானது.

'நீங்களும் எழுதலாம்' கவிதை இதழின் ஆசிரியர் எஸ்.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கேணிப்பித்தன் கலாபூஷனம் ச.அருளானந்தம் வெளியீட்டு உரையாற்றினார்.

கல்விக்  கல்லூரிகளின் பீடாதிபதிகள் இந்நிகழ்வில் அதிதிகளாக  கலந்துகொண்டு சிறப்பு பிரதிகளைப் பெற்று வெளியீட்டினை ஆரம்பித்து வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X