2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

திருமலையில் சுதந்திரதின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்,கஜன்)

இலங்கையின் 64ஆவது சுதந்திரதின வைபவம் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் இம்முறை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசோக்க ஹொட்டகே தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்திற்கான ஏற்பாடுகளை கிண்ணியா பிரதேச சிவில் பாதுகாப்பு சம்மேளனத்தின் தலைவர் எம்.எம்.ஏ.ஜவாத் மேற்கொண்டிருந்தார்.  இந்நிகழ்வில் கிண்ணியா மாஞ்சோலை நிஸா முன்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .