2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

'வியர்த்தொழுகும் மழைப்பொழுது' கவிதைத்தொகுதி வெளியீடு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா சபருள்ளா எழுதிய 'வியர்த்தொழுகும் மழைப்பொழுது' என்னும் கவிதைத்தொகுதி நூல் வெளியீட்டு விழா கிண்ணியா பொதுநூலக கேட்போர்கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேனா காலாண்டு கவிதை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிண்ணியா நகரசபைத் தவிசாளர் டாக்டர் எம்.எம்.ஹில்மி, சட்டத்தரணிகளான அப்துல் சத்தார், ஜெகஜோதி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .