2025 மே 03, சனிக்கிழமை

கிண்ணியாவில் கரையோர தடுப்பு சுவர்கள்

A.P.Mathan   / 2012 மார்ச் 02 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேச கரையோர பகுதிகளை அபாயத்திற்கு உள்ளாக்கி வரும் கடலரிப்பைக் கட்டுப்படுத்தும் முன்னெடுப்புகள் ஆராம்பமாகியுள்ளன.

முன்னாள் கூட்டுறவு அமைச்சர் நஜீப் ஏ.மஜீதினால் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த வேண்டுகோளுக்கிணங்க கிண்ணியா கரையோரப் பகுதிகளை கடலரிப்பிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் தற்போது ஆராம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் முதற்கட்டமாக கிண்ணியா - மட்டக்களப்பு பிரதான வீதியில் பார இயந்திரம் மூலம் தடுப்புச் சுவர் அமைக்கப்படுவதைப் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0

  • ***மல்லிகை சிராஜ்***siro Sunday, 04 March 2012 05:10 PM

    ஒலுவில் ?

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 05 March 2012 02:28 PM

    இதனைக் கேட்க இங்கு யாரும் இல்லை என்பதுதான் உண்மை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X