2025 மே 03, சனிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2012 மார்ச் 03 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கந்தளாய் நகரில் கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். குறித்த வாகனம் கடையொன்றுடன் மோதி கடையும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான சைமான் என்பவரே ஸ்தலத்தில் உயிரிழந்தவராவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X