Kogilavani / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
'முஸ்லிம் மக்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுவது இலகுவாக இருக்கும் என்று உலகத்தலைவர்கள் சிலருடனான சந்திப்பின்போது எமக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே நாம் இன்று பேசி வருகின்றோம்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்..jpg)
.jpg)
Aqil Amad Saturday, 04 August 2012 02:42 AM
ஐயா, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது தமிழ் பழமொழியாயிற்றே! அதனை உங்களுக்கு உலகத் தலைவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிப்போனது துரதிஷ்ட்டம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .