2025 மே 08, வியாழக்கிழமை

பிரஜாவுரிமை பெற்றுக் கொடுப்பதற்கான நடமாடும் சேவை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                     (கஜன்)
ஒபர் சிலோன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தாயகம் திரும்பியவர்களுக்கு பிரஜாவுரிமை பெற்றுக் கொடுப்பதற்கான நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நடமாடும் சேவை எதிர்வரும் சனி, ஞாயிறு கிழமைகளில் திருகோணமலை நகரசபை  மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

உள்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இந்தியாவுக்கு சென்றபோது பிறந்த குழந்தைகளுக்கும் அங்கு சென்ற பின்னர் பராயம் அடைந்தவர்களுக்காக இச்சேவை நடத்தப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X