2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

சாரணியர் சின்னம் வழங்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 04 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


திருகோணமலை வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு நேற்று சனிக்கிழமையும் இன்று  ஞாயிற்றுக்கிழமையும் பயிற்சிப்பட்டறையுடன் இரண்டாவது சின்னம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை  உப்புவெளி சிவானந்த தபோவனத்தில் நடைபெறுகின்றது.

20 பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 751 மாணவிகள் பயிற்சியளிக்கப்பட்டு முதலாவது சின்னம் வழங்கப்பட்டது. இரண்டாவது சின்னம் வழங்கும் நிகழ்வில் 16 பாடசாலை மாணவிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டதாக மாவட்ட ஆணையாளர் திருமதி.எம்.சந்திரகாந்தன் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .