2025 மே 10, சனிக்கிழமை

புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள் அகற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 26 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக  ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பாதுகாப்புப் படையினர் அகற்றியுள்ளனர்.

திருகோணமலை, உப்புவெளி ஆகிய இரு இடங்களில்  இனந்தெரியாதோரால் ஒட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான  சுவரொட்டிகளையே பாதுகாப்புப் படையினர் இன்று திங்கட்கிழமை காலை அகற்றியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் தினம் நாளை செவ்வாய்க்கிழமை (27) நினைவுகூறவுள்ளதை முன்னிட்டே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. (அமதோரு அமரஜீவா)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X