2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிராம உத்தியோகத்தர்களுக்கு இரு வார பயிற்சிநெறி

Kogilavani   / 2014 மார்ச் 14 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கு இரு வார பயிற்சிநெறி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

28 தமிழ்மொழி மூல கிராம உத்தியோகத்தர்களும், 25 சிங்களமொழி கிராம உத்தியோகத்த்களும் இப்பயிற்சிநெறியில் கலந்து கொள்கின்றனர்.

இப்பயிற்சிநெறியின் நான்காம்நாள் அமர்வு திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா தலைமையில் இடம்பெற்றது. திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்இல் காலை அமர்வின் வளவாளராகக் கலந்துகொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X