2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் மொழி தினப்போட்டி

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


கிண்ணியா வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட தமிழ் மொழி தினப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை(04) கிண்ணியா அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.றகுமத்துள்ளாவின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது.

கிண்ணியா வலயக்கல்வி அலுலகப் பிரிவில் உள்ள கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, முள்ளிப்பொத்தானை ஆகிய மூன்று கோட்டங்கிலில் இருந்தும் கோட்ட மட்ட தமிழ் தினப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களையும் பெற்ற போட்டியாளர்கள் இவ் வலயமட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இதன்படி மொத்தம் 46 போட்டி நிகழ்சிசிகளில் 25 பாடசாலைகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X