2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சமுர்த்தி உதவி பெறும் குடும்பத் தலைவிகளுக்கு செயலமர்வு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 07 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 12 கிராம அலுவலர்  பிரிவுகளிலுள்ள  பெண்கள் தலைமை தாங்கும் சமுர்த்தி உதவி பெறும் குடும்பத் தலைவிகளுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் குடும்பத் தலைவிகள் தன்னையும் தமது குடும்பத்தையும்  அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து  பாதுகாத்துக்கொள்ளுதல், பொருளாதாரத்தில் குடும்பத்தை முன்னேற்றம் அடையச் செய்தல், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான மனித உரிமை ஆகியவை தொடர்பில்  விளக்கமளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .