Suganthini Ratnam / 2015 ஜூலை 17 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் திருகோணமலை, கும்புறுப்பிட்டி பிரதேசத்தில் தனது மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த ஒருவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டையுடன் 10,000 தண்டமும் திருகோணமலை உயர் நீதிமன்றம் இன்று வெளிக்கிழமை விதித்து தீர்ப்பளித்தது.
இத்தண்டம் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago