2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

26 சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக  வாழைச்சேனையிலிருந்து  10 – 15  மைல் கடற்பரப்புக்கு அப்பால் 2 ரோலர் படகுகளில் பயணித்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் 26 தமிழ் மற்றும் முஸ்லிம்  புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர்  தெரிவித்துள்ளனர். 

இவர்கள் திருகோணமலையில் உள்ள கடற்படையினரின் இறங்குதுறைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். (அமதோரு அமரஜீவா)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .