2025 நவம்பர் 05, புதன்கிழமை

5,000 கிலோகிராம் சுறா சிக்கியது

Freelancer   / 2022 ஜூன் 13 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

கிண்ணியாவில் மீனவர்களின் வலையில் சிக்கிய 5,000 கிலோ கிராம் நிறை மதிக்கத்தக்க சுறா வகையைச் சேர்ந்த மீனொன்று  (Whale Shark)   சிக்கியுள்ளது.

கிண்ணியா கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில், இந்த மீன்  நேற்று (12) சிக்கியுள்ளது. அதனை பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே மீனவர்கள் கரைக்குக்கு கொண்டுவந்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X