2025 மே 05, திங்கட்கிழமை

66 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம். றனீஸ்

திருமலையில் கடந்த ஒக்டோபர் மாதம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் 66 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்ட பாவனையாளர் அலுவலக இணைப்பாளர் கே.டி.வசந்தசேகரன் தெரிவித்தார்.

காலாவதியான பொருட்கள், நிர்ணய விலைக்கு அதிகமாக விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில், இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் இதன்மூலம் இரண்டு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X