Freelancer / 2022 மே 18 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை - முள்ளிப்பொத்தானை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று எரிபொருளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.
கடந்த 8 நாட்களுக்கு பின்னர் எரிபொருள் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கிடைக்கப்பெற்றதாக தெரியவருகிறது.
இதனால் கேன்களில் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் அலை மோதினர்.
இந்த நிலையில் அவ் விடத்தில் இரானுவம், பொலிஸார் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. (R)
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025