Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்,ஏ.எம்.ஏ.பரீத்,ஏ.எஸ்.எம்.யாசீம்,ஒலுமுதீன் கியாஸ்
அனர்த்த பாதுகாப்பு மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு, மாவட்டச் செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேலும், அனர்த்தங்கள் தொடர்பிலும் அந்த அனர்த்தங்களிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்புப் பெறுவதென்பது தொடர்பிலும் இங்கு விளக்கமளிக்கப்பட்டன.
இதன்போது, கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை தொடர்பிலும் நினைவுகூரப்பட்டது.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026