2025 மே 21, புதன்கிழமை

அமுக்குக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2016 மே 22 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

கடல் அலையால் அடித்துவரப்பட்ட அமுக்குக் குண்டு ஒன்றை திருகோணமலை, கிண்ணியா கடற்கரையோரத்தில் சனிக்கிழமை (21)  மாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடலில் குளிப்பதற்குச் சென்ற இளைஞர்கள், இந்தக் குண்டைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று அக்குண்டை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X