Editorial / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை - சம்பூர், கூனித்தீவு நாவலர் வித்தியாலயத்தில். அமெரிக்கா அரசாங்கத்தின் நிதியுதவியுடன், 93 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம், ஆசிரியர் விடுதி, கழிப்பறை ஆகியனவற்றின் திறப்புவிழா, பாடசாலை அதிபர் எஸ்.பாக்கியஸ்வரன் தலைமையில், இன்று (26) நடைபெற்றது.
இந்நிகழ்வில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா வீ டெப்லீக்ஸ், கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யஹம்பத் ,கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் முத்துபண்டா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

24 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago