2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அம்பியூலன்ஸ் – எருமை மாடு விபத்து

Editorial   / 2017 நவம்பர் 07 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, கோமரங்கட பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ்  வண்டியுடன், எருமை மாடொன்று, நேற்று (06) மோதியுள்ளது. 

மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளியை ஏற்றிக் கொண்டு செல்லும் சந்தர்ப்பத்திலேயே, இவ்விபத்து இடம்பெற்றதாக, பொலிஸில், சாரதி முறைப்பாடு செய்துள்ளார்.

விபத்தில் சிக்கிய எருமை மாடு, காயங்களுக்குள்ளான நிலையில் அவ்விடத்திலேயே வீழ்ந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X