2025 மே 07, புதன்கிழமை

அம்மைத் தொற்று ஏற்பட்டால் அறிவிக்கவும்

Editorial   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியாவை அண்மித்த சில பகுதிகளில் அம்மை நோய் பரவி வருகின்றது. எனவே, மக்கள் வசிக்கும் பகுதிகளில் அம்மை நோய் ஏற்பட்டால் உடனடியாக அப்பகுதிக்குப் பொறுப்பான சுகாதாரப் பொதுப் பரிசோதகருக்கு அறிவிக்குமாறு, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறான தொற்று நோய்களிலிருந்து முன்கூட்டியே பாதுகாக்க, நடவடிக்கைகளைத் திட்டமிட்டு எடுத்து வருவதாகவும், இவ்விடயம் தொடர்பில் கிண்ணியா வாழ் பொதுமக்களுக்கு, மதத்தலங்கள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X