2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

அலுவலக தளபாடங்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 19 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்                            

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவசாய சம்மேளனங்களுக்கு கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிரினால், அலுவலக தளபாடங்கள் நேற்று (18) வழங்கி வைக்கப்பட்டன.

2015ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மூதூர் கமநல கேந்திர நிலையத்தின் விவசாய போதனாசிரியர் எம்.எம்.ரஸின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.                                   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .