Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
குச்சவெளி, நாவற்சோலைப் பகுதியிலிருந்து ஜமாலியாப் பகுதிக்கு சட்டவிரோதமாக முச்சக்கரவண்டியில் ஆடுகளை கொண்டுசென்றதாகக் கூறப்படும் 04 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சந்தேக நபர்களிமிருந்து 02 ஆடுகளையும் ஆட்டுத் தோலையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் ஒருவர் வருகை தந்து ஆடுகள் நிற்பதை அவதானித்துவிட்டு, ஏனைய 03 சந்தேக நபர்களுக்கு தகவல் வழங்கி முச்சக்கரவண்டியில் ஆடுகளை கடத்திச்செல்வதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago