Niroshini / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
இலங்கை தேர்தல் திணக்களத்தின் 60 வருட நிறைவை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(08) மாலை 5.00 மணிக்கு திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் மேற்கொள்ப்படவுள்ளன.
இதில்,தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026