எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 நவம்பர் 18 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை – சம்மாந்துறை, நெய்னாகாடு பகுதியில், சட்டவிரோதமான முறையில், ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று(17) கைது செய்துள்ளனர்.
இதன்போது, இவர்கள் மண் ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்திய டிப்பர் வண்டிகளும் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
47 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago