Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை, கிழக்கு கடற்படைப் பகுதியின் புதிய தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து நேற்று (09) பிற்பகல் சந்தித்தார்.
சஞ்சீவ டயஸ் பதவியேற்ற பிறகு ஆளுநரை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.
ஆளுநருக்கும் சஞ்சீவ டயஸுக்கும் இடையே ஒரு சிறப்புக் கலந்துரையாடலும் இதன்போது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
54 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago
7 hours ago