Niroshini / 2015 செப்டெம்பர் 02 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
பொதுஇடத்தில் சராயம் குடித்து விட்டு பொதுமக்களுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்திய ஒருவருக்கு இன்று புதன்கிழமை(2) திருகோணமலை நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா ஒரு மாதம் கடுழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை நகரில் சனநடமாட்டம் கூடிய பிரதேசத்தில் சாராயம் குடித்து விட்டு பொதுமக்களை தூற்றியமை மற்றும் இடைஞ்சல்கள் ஏற்படுத்தியமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பபெற்ற தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026