2026 மார்ச் 23, திங்கட்கிழமை

இதய நோய் குறித்த இலவச மருத்துவ முகாம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 25 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

இலங்கை கடற்படையின் திருகோணமலை வடக்கு கடற்படை முகாமினர் மற்றும் கொழும்பு ஆசிரி வைத்தியசாலை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இதய நோய் சம்பந்தமான இலவச மருத்துவ முகாம், கும்புறுபிட்டி நாலவற்சோலை வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது. 

இதன்போது இனங்காணப்பட்ட நோயார்கள், கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கான இலவச சிகிச்சைகள் ஆசிரி வைத்தியசாலையில் வழங்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .