Suganthini Ratnam / 2015 நவம்பர் 02 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
இலங்கைக்கு சுற்றுலா விஸாவில் வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியப் பிரஜையொருவரை திருகோணமலை நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை வைத்தியசாலைக்கு அருகில் வாடகைக்கு அறையொன்றை எடுத்துக்கொண்டு இவர் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இந்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.
45 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago