2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இரண்டாம் டோ ஸுக்கு காத்திருப்பு

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், 30 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொவிட் 19 இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை, இன்று (30) இடம்பெற்றது.

இத்தடுப்பூசியை பெற, குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்தில் மக்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியைப் பெற்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X