2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

இரத்ததான நிகழ்வு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவப் படையின் 69ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு, இரத்ததான நிகழ்வொன்று, "இரத்தம் வழங்கி உயிரைக் காப்பாற்றுவோம்" எனும் தொனிப்பொருளில், திருகோணமலையில் நாளை மறுதினம்  (04) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்கோணமலை 22ஆவது படை முகாமினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரத்ததான நிகழ்வு, திருகோணமலை, ஜெயசுமநாராமய  விகாரையில் காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, 3 மணி வரை இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .