Niroshini / 2015 நவம்பர் 15 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி
இலங்கை ஜமாத்தே இஸ்லாமி இயக்கம் ஏற்பாடு செய்த இலவச வைத்திய முகாம் நேற்று சனிக்கிழமை தோப்பூர் தாருல் ஹிக்மா பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.
இவ் இலவச வைத்திய முகாமில் தோப்பூர்,அல்லைநகர்,பாலத்தோப்பூர்,செல்வநகர்,ஆஸாத்நகர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த ஆதரவற்ற 45 சிறுவர்களும் அவர்களது பாதுகாவலர்களும் வருகை தந்து பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
1 hours ago