Suganthini Ratnam / 2016 ஜனவரி 27 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
ஜனவரி மாதம்; 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை உடற்பயிற்சி வாரமாக அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், திருகோணமலை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் விளக்கமறியல் கைதிகள் மற்றும் சிறைக்கைதிகள் 150 பேர் பங்குபற்றியதாக திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் யூ.ஜி.டபிள்யூ தென்னக்கோன் தெரிவித்தார்.
திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகரின் தலைமையில் இன்று புதன்கிழமை உடப்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் நடைபெற்றன.
இதன்போது, சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago