2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

உணவகங்களில் திடீர் சுற்றிவளைப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

மூதூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள சில உணவகங்கள் மற்றும் பேக்கரிகள்,  பொதுச் சுகாதார பரிசோதர்களால் நேற்று (20) திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள்  மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தான பாத்திரங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன், இரு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X