2025 மே 05, திங்கட்கிழமை

உலக எயிட்ஸ் தின பேரணி

எப். முபாரக்   / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு, திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலை கைதிகளினால் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையிலான நடைபவணி சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் கே.ஏ.எஸ்.அபேரத்தின தலைமையில் இன்று (01) நடைபெற்றது.

திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து ஆரம்பித்த நடைபவணி திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தினூடாக திருகோணமலை சிறைச்சாலையை வந்தடைந்தது.

இதில், 11 சிறைக் கைதிகள் கலந்து கொண்டதுடன், துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், சிறைச்சாலை புனர்வாழ்வு உத்தியோத்தர்கள்,பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X